‘வியாசை தோழர்கள்’ அமைப்பினருக்கு ஆனந்த விகடன் ‘எழுச்சி இளைஞர்கள்’ எனும் விருதை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ‘வியாசை தோழர்கள்’ அமைப்பினர் வாழ்த்து பெற்றனர்.