districts

img

மணிப்பூர் கலவரம், பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆ. தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரம், பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து விவசாயிகள் சங்கம், சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆ. தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.