districts

img

தோழர் என்.எஸ். குடும்பத்தினர் புகழஞ்சலி

என்.சங்கரய்யா மறைவையொட்டி, அவரது குடும்பத்தினர் சார்பில் ஞாயிறன்று (நவ.26) குரோம்பேட்டையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மூத்த  தலைவர் டி.கே.ரங்கராஜன் என்.எஸ். உருவப்படத்தை திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இ.கருணாநிதி எம்எல்ஏ, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பேசினர்.