districts

img

பொதுவுடமை இயக்க செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான லிங்கன் பாஸ்டின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பொதுவுடமை இயக்க செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான லிங்கன் பாஸ்டின் உடலுக்கு சனிக்கிழமையன்று (ஜூன் 10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, துறைமுகம்  பகுதிச் செயலாளர் எம். ஜலாலுதீன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.