districts

img

திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதில் திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சமி, சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.நேரு, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சினிவாசன், மாநகரக்குழு உறுப்பினர் இ.சம்பத், சங்கர், ஓய்.எஸ்.சீத்தாராமன் உள்ளிட்ட  கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.