பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஏப்ரல் 18, 2022 4/18/2022 7:28:46 PM பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.