ஓசூர் அசோக் லேலண்ட் யூனிட்1.சிஐடியு முன்னாள் செயலாளர் அந்தோனி ஜார்ஜ் - ரீட்டா தம்பதியின் மகள் தெரஸ் கியூபா, ரீட்டா ஜார்ஜ்-சுந்தர்புரமோத்தியஸ் தம்பதியின் மகன் வினோத் பிரகாஷ் திருமணம் ஓசூரில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் சி.பி.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, நிர்வாகிகள் ஸ்ரீதர், பி.ஜி.மூர்த்தி, எஸ்.ஆர்.ஜெயராமன், சேதுமாதவன், ஆனந்தகுமார், செல்வராஜ், இந்திரா காந்தி, தினேஷ், சரவணன் ஆகியோர் வாழ்த்தினர்.