districts

img

விவசாய விரோத கொள்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு விவசாய தொழிலாளர்கள் சங்கம் பிரச்சாரம்

ஒன்றிய பாஜக மோடி அரசின் மக்கள், தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் வேலூர் மாநகர், குடியாத்தம் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. வி.நாகேந்திரன், ப.சக்திவேல், செ.ஏகலைவன், எம்.பி.ராமச்சந்திரன், எஸ்.பரசுராமன், டி.முரளி, சி.எஸ்.மகாலிங்கம், ஜி.நரசிம்மன், சத்தியநாராயணன், சி. தசரதன்,கே. பாண்டுரங்கன், எஸ்.வேலன் சி.சரவணன், பி.காத்தவராயன், எஸ். சிலம்பரசன், கே.சாமிநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.