districts

img

குழந்தைகள் தின விழா...

அம்பத்தூர் புதூர் பகுதியில் உள்ள சேது பாஸ்கரா மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாயன்று  (நவ. 14) கொண்டாடப்பட்டது. இதில் விஜய் டிவி புகழ் பேராசிரியர் பழனி, ஆனந்த் பாண்டி, கவுண்டமணி தினேஷ், பள்ளியின் முதல்வர் எஸ்.பி.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.