districts

img

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே சென்னை மக்கள் ஒற்றுமை மேடை

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எல்.பி.சரவணத்தமிழன் தலைமையில் நடைபெற்ற கலை பயண பிரச்சார நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், ஆனந்த், கண்ணன் (முரசு கலைக்குழு), நாகராஜன் (தந்தை பெரியார் கழகம்), சாகுல் ஹமீது, தமீன் அன்சாரி (மனிதநேய மக்கள் கட்சி) மணிநாத் (தமுஎகச) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.