districts

img

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய சென்னை கிழக்கு மாவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஞாயிறன்று (மார்ச் 3) இந்தியா கூட்டணி கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் மயிலாப்பூரில் நடைபெற்றது. சா.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், விசிக மாவட்டச் செயலாளர் பி.சாரநாத் உள்ளிட்டு கூட்டணி கட்சித் தலைவர்கள்  கலந்து கொண்டனர்.