கால்வாய் தூய்மைப்படுத்தும் பணி நமது நிருபர் நவம்பர் 1, 2022 11/1/2022 10:38:52 PM ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் கால்வாய் தூய்மைப்படுத்தும் பணியை மாமன்ற உறுப்பினர் அ.ஜான் பார்வையிட்டார்.