districts

img

கண்டாச்சிபுரத்தில் ஆளுநர் உருவ பொம்மை எரிப்பு

விழுப்புரம்,நவ.2- சுதந்திரப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் விருது பெற்ற தமிழ்நாட்டின் மூத்த தலைவர் 102-வயது கடந்த என். சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் தர மறுக்கின்ற தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து கண்டாச்சிபுரத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.