districts

img

பெருநகர சென்னை மாநகராட்சி 98 வது வட்டம், அயனாவரம் சாலையில், பழுதடைந்த குடிநீர் குழாய்

பெருநகர சென்னை மாநகராட்சி 98 வது வட்டம், அயனாவரம் சாலையில், பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்றும்  பணியை வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெற்றி அழகன், கவுன்சிலர் ஏ.பிரியதர்ஷினி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

;