கழிவு நீர் கால்வாயில் உடைப்பு... நமது நிருபர் செப்டம்பர் 19, 2023 9/19/2023 10:48:43 PM பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் ஆறாக ஓடுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.