வெடிகுண்டு மிரட்டல்! சென்னை,ஜூன்.2- இண்டிகோ விமானமான 6E-5314. அதைத்தொடர்ந்து விமானத்தில் ஒரு ரிமோட் கண்டெடுக்கப்பட்டதாக சனிக்கிழமையன்று தகவல் வந்தது. இதனை அந்த விமானத்தின் விமானி மும்பை ஏர் டிராபிக் கண்ட்ரோலுக்கு தகவலை கூறினார். இக்காரணத்தினால் விமானத்தை உடனடி யாக அவசரமாக மும்பை நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சோதனை செய்யப்பட்டது. ஆனால் பின்னர் அது புரளி என தெரியவந்தது. ஒரே வாரத்தில் இண்டிகோ நிறு வனத்துக்கு இது இரண்டாவது மிரட்டலாகும்.