districts

img

ஸ்மார்ட் டெக்னிஷியன் யூனியன் (மார்ஸ்) உறுப்பினர் பலராமன் அண்மையில் பணியின் போது உயிரிழந்தார்

மெட்ராஸ் ஏர்க்கன்டிஷனிங் அண்டு ரெப்ரிஜிரேஷன் ஸ்மார்ட் டெக்னிஷியன் யூனியன் (மார்ஸ்) உறுப்பினர் பலராமன் அண்மையில் பணியின் போது உயிரிழந்தார். விபத்துக் காப்பீட்டில் பெறப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அவரது மனைவி வாசுகியிடம் சிஐடியு தென் சென்னை மாவட்ட செயலாளர் பா.பாலகிருஷ்ணன் மற்றும் நியூ இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் வழங்கினர். யூனியன் தலைவர் எஸ்.முகமது ரஃபீ, செயலாளர் பி.மகேஷ், பொருளாளர் பி.அகோரம், துணைதலைவர் இ.ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.