districts

img

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான்

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நறுவி மருத்துவமனை சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் துவக்கி வைத்தார்.