மிக்ஜம் புயல் - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி ஆட்டோ தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிவாரண தொகுப்பை வழங்கினார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதி செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.