districts

img

கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை

விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளியன்று மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.