பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடலூரில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 6, 2023 12/6/2023 10:57:15 PM பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடலூரில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் தமுமுக சார்பில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.