இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், அண்ணா நகர் பகுதி, டிபி சத்திரம் கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கே. மணிகண்டன், 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.