districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (ஜூலை 15) பேரவைக் கூட்டம் நடைபெற்றது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (ஜூலை 15) பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் ஏ.சாதிக்பாட்ஷா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, கட்சி வளர்ச்சி நிதி மற்றும் தீக்கதிர் சந்தாக்களை வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஏ.ஜி. ஜெயவேலு, அணில்குமார், தமீம்பாஷா உள்ளிட்டோர் உள்ளனர்.