தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அயனாவரம் பாலவீர் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 98வது வார்டு கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி வழங்கினார். தலைமை ஆசிரியர் குலாம் தஸ்தகிர், உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.