districts

img

சாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், சாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காக நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் எம். வள்ளலார் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் சி. பழனி, மாவட்ட வருவாய் அலுவலர்  மு.பரமேஸ்வரி உட்பட பலர் அப்போதுஉடனிருந்தனர்.