districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

போர்ட்டீஸ் மலர் மருத்துவமனை ஊழியர் சங்கத்தின் பொருளாளர் கே.சந்திரமோகன் சிங் பணி நிறைவு பாராட்டு விழா சனிக்கிழமையன்று (நவ.27) தரமணியில் நடைபெற்றது. சங்கத்தின் செயல் தலைவர் எம்.இன்பரசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், சங்கத்தின் கவுரவத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  பொதுச்செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் பேசினர்.