districts

img

புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் அமைந்துள்ள  தந்தை பெரியார்  சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு

புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் அமைந்துள்ள  தந்தை பெரியார்  சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள்,சீனுவாசன்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சரவணன்,ராமசாமி,அரிகிருஷ்ணன், ராம்ஜி,குப்புசாமி உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.