கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கபடி விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.