districts

img

ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  சனிக்கிழமையன்று (பிப் .17)  65 ஆவது ஆண்டு விழா

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்காரணை கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  சனிக்கிழமையன்று (பிப் .17)  65 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விழாவை நடத்தினர். ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்கு புதிய விடியல்  இளைஞர்கள் குழு சார்பாக கேடயம் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு கல்வி சுடர் விருது வழங்கப்பட்டது.