districts

img

ஊராட்சியில் உள்ள விதைப்பண்ணையில்  5 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்து உள்ள பாரம்பரிய நெல் விதை நடவு

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட இருவேல்பட்டு ஊராட்சியில் உள்ள விதைப்பண்ணையில்  5 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்து உள்ள பாரம்பரிய நெல் விதை நடவு செய்திருப்பதை விழுப்புரம் ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.