districts

img

40 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளி கட்டிடம் மேயர் எஸ்.ஏ.சத்யா ஆய்வு

ஓசூர் காமராஜ் நகரிலுள்ள 40 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆய்வு மேற்கொண்டார்.