தருமபுரி மாவட்டம், தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட உம்மியம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வரும் 340 மாணவர்களுக்கு ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் விளையாட்டு சீருடைகள், தினசரி நாட் குறிப்பேடுகளை வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி,பரமசிவம் தொண்டு நிறுவனத் தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் வழங்கினர்