சென்னை மாகாணத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமியின் 129 வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம், ஓமந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திண்டிவனம் சாராட்சியர் கட்டா ரவி தேஜா உடனிருந்தனார்.