கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தப்பாட்ட கலைஞர்களை கொண்டு 100 விழுக்காடு நமது நிருபர் ஏப்ரல் 3, 2024 4/3/2024 10:17:16 PM மக்களவைத்தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தப்பாட்ட கலைஞர்களை கொண்டு 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.