districts

img

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு சிவகங்கை ஆக்ஸ்வேர்டு பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

சிவகங்கை, ஜூன் 24-  பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் சிவ கங்கை ஆக்ஸ்வேர்டு மேல்நிலைப் பள்ளியில் மாணவ,  மாணவிகள் 100 சதவீம் தேர்ச்சி பெற்றனர். மாணவ, மாணவி களை பள்ளியின் தாளாளர் பாராட்டி வாழ்த்தினார்.  பள்ளியின் தாளாளர் சியாமளா வெங்கடேசன் கூறுகை யில், இப்பள்ளியில் முதலில் கடைப்பிடிக்கப்படுவது ஒழுக்  கத்தோடு உயர்கல்வியும் புத்தக கல்வியோடு புதுமையும்  தாரக மந்திரமாகும் . இந்த ஆண்டு நடைபெற்ற இறுதி  தேர்வில் சிவகங்கை அருகே டி. புதூரில் உள்ள மேல்  நிலைப்பள்ளியில் சுஜானா 596 மதிப்பெண் எடுத்து முத லிடம் பிடித்திருக்கிறார்.583 மதிப்பெண் எடுத்து அப ராஜிதா ,580 மதிப்பெண் எடுத்து ஐஸ்வர்யாலட்சுமி,10ஆம் வகுப்பில் ச.சசிதா 494,ஹரிணி 491,காவியா 490, ஆகி யோர் பெற்றுள்ளனர். சூரக்குளம் ஆக்ஸ்வேர்டு பள்ளியில்  பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள்  அர்ஜுன் 570,லெனின்பிரசன்னா 552,மார்பன் 539 ,10 ஆம் வகுப்பில் 500 க்கு 486 சர்வேஸ்வரன், ஹரிஸ்கிருஷ்ணா 464,பிரதீப்ராஜா 462 மதிப்பெண் எடுத்துள்ளனர். இப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 192 மாணவர்கள்,பத்தாம் வகுப்பில் 198 மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ள னர். பிளஸ்-2 தேர்வில் 590க்கு மேல் ஒரு மாணவரும், 550மதிப்பெண்ணுக்கு மேல் 22 பேரும் 500க்கு மேல் 37,பத்தாம் வகுப்பில் 490க்கு மேல் 3 மாணவர்கள், 450க்கு மேல் 35 பேர்,400க்கு மேல் 55 பேர் எடுத்துள்ள னர். இப்பள்ளியில் சாதனை படைப்பதற்கு அர்ப்பணிப் போடு செயல்பட்ட அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் கள், மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம் என்றார்.  மானாமதுரை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2  தேர்வில் மண்பாண்ட கலைஞர் சுரேஷ் -புஷ்பலதா மகள்  ராஜி 574 மதிப்பெண் எடுத்து முதன்மை பெற்றுள்ளார். மாணவி ராஜியை தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை தலைவர் தேவதாஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்தி னர். ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் மகன் பகத்சிங் பத்தாம் வகுப்பு தேர்வில் 456 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்  ளார். சிபிஎம் கல்லல் ஒன்றிய குழு உறுப்பினர் சக்திவேல்  மகள் இளவேணி தேவகோட்டை வைரம் குரூப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து 446 மதிப்பெண் பெற்றிருக்கி றார் இவர் பள்ளி அளவில் முதன்மை பெற்றுள்ளார். 

;