districts

img

கூடலூர் ஒன்றியம், தேவர்சோலை பேரூராட்சி, பாடந்துரை, தேவர் சோலை பஜார் உள்ளிட்ட பகுதி

கூடலூர் ஒன்றியம், தேவர்சோலை பேரூராட்சி, பாடந்துரை, தேவர் சோலை பஜார் உள்ளிட்ட பகுதி களில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பா ளர் ஆ.ராசா வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். இதில் மாவட்ட திமுக செய லாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.