சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ஜோதிநகர் 4, 5, 6 தெருக்களில் அமைக்கப்படும் தார்சாலை பணிகளை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆய்வு செய்தார். மண்டல அலுவலர் நவீந்திரன், செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் கோதண்டராமன் ஆகியோர் உடனிருந்தனர்.