கோவை மாநகராட்சி கிழக்கு, மத்திய மற்றம் வடக்கு மண்டலங்களில் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில், 14.85 கி.மீ. தூரத்திற்கு தார்ச்சாலைகள் அமைக்கும் பணியினை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திங்க ளன்று துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோ பால் சுன்கரா உட்பட பலர் உடனிருந்தனர்.