தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் மகளிர் தினவிழா நமது நிருபர் மார்ச் 10, 2023 3/10/2023 11:59:42 PM தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் மகளிர் தினவிழா நடை பெற்றது. இதில், நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.