திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணாக்கர்களுக்கு இடையே நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றோருக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.