பொள்ளாச்சியில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. இதில், அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தொமு ரவி, கிழக்கு செயலாளர் கார்த்தி, பொள்ளாச்சி நகர துணை செயலாளர் சா.தர்மராஜ், 17 ஆவது வார்டு செயலாளர் தேவசேனாதிபதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.