திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து, திருப்பூர் குமரன் மணி மண்டபம் வரை வாக்காளர் விழிப் புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையாளர் கிராந் திகுமார் பாடி திங்களன்று துவக்கி வைத்தார். இதில் சிக்கண்ணா கலைக்கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்ட னர்.