districts

img

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வாகன பிரச்சார இயக்கம்

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, சேலம் மாவட்டம், ஓமலூரில் வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் விவசாயி கள் சங்க தலைவர் ஈஸ்வரன், விவசாய தொழிலாளர் சங்க சின்ராஜ், கைத்தறி சங்க மாநிலக்குழு உறுப்பினர் ரவிக்கு மார், போக்குவரத்து சங்க கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.