districts

img

சேலம் மாநகராட்சிக்கு நடைபெறும் நகர்புற உள் ளாட்சி தேர்தல் பணி

சேலம் மாநகராட்சிக்கு நடைபெறும் நகர்புற உள் ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து சேலம் மாநக ராட்சி மைய அலுலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரி யுமான தா.கிருஸ்துராஜ் ஆய்வு செய்தார்.