நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடி பண்பாடு ஆராய்ச்சி நமது நிருபர் டிசம்பர் 29, 2021 12/29/2021 8:07:26 PM நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடி பண்பாடு ஆராய்ச்சி மையத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ், பழங்குடியினர் வாழ்வாதாரம் மற்றும் கலாச் சாரத்தை பற்றிய சிடியினை வெளியிட்டார்.