districts

img

விடுமுறை நாளான ஞாயிறன்று சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா

விடுமுறை நாளான ஞாயிறன்று சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். குறிப்பாக, கண்ணாடி மாளிகையில் உள்ள மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.