districts

img

திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ் வே காலனியில் இருந்து சபாபதிபுரத்தை இணைக்கும் டி.எம்.எப். கீழ் பாலத்தில், மழைநீர் குளம்

திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ் வே காலனியில் இருந்து சபாபதிபுரத்தை இணைக்கும் டி.எம்.எப். கீழ் பாலத்தில், மழைநீர் குளம் போல் தேங்கி, அந்த  நீரை வெளியேற்ற வழியில்லாத நிலையில் இங்கு பல மணி நேரம் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.