திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி நமது நிருபர் அக்டோபர் 6, 2023 10/6/2023 12:00:00 AM ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், செங்கோட்டையன் நகரில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை கே.சுப்பராயன் எம்.பி., திறந்து வைத்தார். இதில் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.