districts

img

பெய்ஜிங் குளிர்காலப் பாராலிம்பிக்போட்டியின் துவக்க விழாவில் சைகைமொழி ஆசிரியர்களின் பங்கு

2022  பெய்ஜிங் குளிர்காலப் பாராலிம்பிக் விளை  யாட்டுப் போட்டியின் துவக்கவிழா மார்ச் 4ஆம் நாள் இரவு நடைபெற்றது. இத்துவக்க விழாவில் சைகைமொழி ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். இத்துவக்க விழாவில் கலந்து கொண்ட 800க்கும் மேலானோரில் சுமார் 30 விழுக்காடான பேர் மாற்றுத் திறனுடையோர் ஆவர்கள். செவித்திறன் குறைபாடுள்ளவருக்கு உதவியளிக்கும் வகையில், இவ்விழாவில் 14 கைமொழி ஆசிரியர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் சேவை வழங்கினர்.