districts

img

வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டுவதற்கு தேவையான உபகரணங்கள் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

கோவை மாநகராட்சி, 97 மற்றும் 100 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, தனிநபர் வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டுவதற்கு தேவையான உபகரணங்கள் தனியார் நிறுவனம் சார்பில், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்-பிடம் வழங்கப்பட்டது.